×

தேனியில் கவுர் மோகன்தாஸ் என்பவர் வீட்டில் போலி ஏ.கே.47 துப்பாக்கிகள், கத்திகள் பறிமுதல்

தேனி: தேனி மாவட்டம் போடியில் கவுர் மோகன்தாஸ் என்பவர் வீட்டில் போலி ஏ.கே.47 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொலை வழக்கில் தேடப்பட்ட எஸ்டேட் மணி என்பவரை தேடிச் செல்லும் போது துப்பாக்கிகள், கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மோகன்தாஸை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Kauer Mohandas ,house , Theni, fake AK .47 guns, knives, seized
× RELATED மலர் கண்காட்சி நிறைவடைந்ததால் கண்ணாடி மாளிகையை திறக்க நடவடிக்கை